ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு
தகவல் தொடர்பாடல்
தொழிநுட்பமானது பல வழிகளின் ஊடாக சமூகத்துக்கு பங்களிப்பு செய்கின்றது
1.
கல்வி(Education)
2.
பாதுகாப்பு(Defence/ protection)
3.
பொழுதுபோக்கு(Entertainment)
4.
தொடர்பாடல்(Communication)
5.
கணக்கியலும் வங்கியியலும(Accounting& Banking)
6.
பொறியியல்(Engineering)
7.
வைத்தியசலை(Hospital)
01.கல்வி (Education with ICT)
தகவல் தொடர்பாடல்
தொழிநுட்பமானது இன்று கல்வி துறையோடு மிகவும் நெருக்கமான தொடர்பு
கொண்டுள்ளது.பொதுவாக, கல்வியில் தகவல்தொடர்பின் முக்கியத்துவத்தை அனைவரும்
அறிவர்.ஆனால், தகவல்தொடர்பு தொழிநுட்பத்தின் குறிப்பிட்ட பங்கு மற்றும் அதன்
மழுமையான பலனை பெருதல் குறித்தே விவாதங்கள் நடந்து வருகின்றது.
- கணினி வழிகாட்டலில் கற்றல் (computer Assister learning)
- இன்றைய நுட்பங்கள்
கீழுகண்ட நுட்பங்கள் அடங்கும்.
ü கற்பிக்கும் உபகரணங்கள்
ü ஆடயோ, வீடயோ மற்றும் இணைய வடிவிளான கருவிகள்
ü மென்பொருள், பொருளடக்கம்
ü இணைக்கும் மறைகள்
ü ஊடகம்( வனொலி,தொலைக்காட்சி )
ü தகவல்களை பெற கூடிய இணைய தளங்கள்
Noolagam.org
W3school.com
Wikipidia.com
Tutorial.com
வினாக்கள் தொகுத்தல்,செயட்பாடு மற்றும்
பயிற்சி அளித்தல்,
பிரச்சினைக்கு தீர்வு காணல்
பிரச்சினைக்கு தீர்வு காணல்
பாடசலை மாணவர்களின் பதிவினை மேறகொள்ளல்
அலுவலக வேளைளை இலகுவாகச் செய்ய இணைய வகுப்றை
(E-learning , online learning, web base learning)
இதன் மூலம்
ஒரநோக்கத்தை அடிப்டையாக் கொண்டு கற்றுக்கொள்ளல் ஆகம்.
இணையத்தில் 2.0
இல் இருவளித்தொடர்பாடலில் பல ஊடகங்கள் காணப்படுகின்றது.
Facebook, blog, Flicker, google, YouTube, Hi5, slideshare, Myspace,
linked in, Twitter, word pros ,RSS
, seondlife
ICT இளால் கல்வியில் ஏற்படும் தாக்கம்.
ICT இளால் கல்வியில் ஏற்படும் தாக்கம்.
கல்வியில் ICT ஏற்படுத்தும் தாக்கங்கங்களை இரண்டு வகையாக நோக்கலாம்.
சாதகமான காரணிகள்
- புதிய தொழிநுட்பத்தில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment