Thursday, 27 April 2017
ICT பற்றி தமிழில்
தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் என்றால் என்ன?
கணினிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்பு செய்தல் கணினியில் இலத்திரனியல் தொலைத்தொடர்பு போன்ற தொழிநுட்பங்களைப் பயன் படுத்தி தகவல்களை ஒரு செயல்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்பு செய்தல், பறிமாற்றம் செய்தல் போன்ற செயட்பாடுகள் உள்ளடக்கியதாகும்.
தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமானது பல்வேறு வகையிளும் சமுகத்தோடு தொடர்பு தொடர்பு கொண்டுள்ளது.
உதாரணம் :- கல்வித்துறை (Education)
போக்குவரத்துச் சேவை (Transport)
பொறியியல் துறை(Economic)
மருத்துவத் துறை(Health)
இராணுவ,பாதுகாப்புத்துறை
பொழுதுபோக்கு(Entertainment)
தொலைத்தொடர்பு சேவை(Communication)
வங்கித்துறை (Banking)
Subscribe to:
Post Comments (Atom)
ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு
ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமானது பல வழிகளின் ஊடாக சமூகத்துக்கு பங்களிப்பு செய்கின்றது ...
-
விசைப்பலகை அல்லது தட்டச்சு எனப்படுவது கணினிக்கு தகவல்களை உள்ளீடு செய்ய பயன்படுத்தப்படும் கணினியின் ஒரு பாகமாகும். இது வௌிப்புறக் கருவிக்க...
-
யுனிகோட் (UNICODE) . ஒருங்குறி அல்லது யுனிகோட் எனப்படுவது, உலகத்தில் காணப்படுகின்ற மொழிகளின் எழுத்துக்களையும், வரியுருகளையும் ஒழுங்குப்ப...
-
ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமானது பல வழிகளின் ஊடாக சமூகத்துக்கு பங்களிப்பு செய்கின்றது ...
No comments:
Post a Comment